ஆத்தூர் வட்டம்
ஆத்தூர் வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். ஆத்தூர் திண்டுக்கல் நகரிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 22 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
Read article